தமிழ் கற்க முனைகின்ற இளம் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தொராண்டோ தமிழ்ச் சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துகள். “எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்” என்று ஒப்பற்ற நோக்கம் நிலைபெற பணியாற்றிடும் அமெரிக்க தமிழ்க் கல்விக் கழகங்களை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகின்றோம்.