முத்தமிழ்ப் பெருவிழா போட்டி விவரங்கள்
ஜூன் மாதம் 8-ஆம் நாள் சனிக்கிழமையன்று நடைபெறவிருக்கும் தமிழ்நாடு கலாச்சாரச் சங்கத்தின்
“முத்தமிழ்ப் பெருவிழாவை” முன்னிட்டு நம்முடைய குழந்தைச் செல்வங்கள் பங்குபெறும் வண்ணம்,
நடக்கவிருக்கும் பேச்சு, திருக்குறள் மற்றும் ஓவியப் போட்டிகளின் விவரங்கள் இதோ!
போட்டிகள் நடைபெறும் நாள் : 8 ஜூன் சனிக்கிழமை காலை 10 மணி முதல்
சான்றிதழ் வழங்குதல் மற்றும் கலை நிகழ்ச்சிகள்: மாலை 4 மணி முதல்
இடம்: Madonna Catholic Secondary School, 20 Dubray Ave, North York, ON M3K 1V5
1.பேச்சுப் போட்டி: | ||
வயது | தலைப்பு | கால அளவு |
6 முதல் 9 வரை | கதை சொல்லல் | 1-2 நிமிடங்கள் |
10 முதல் 13 வரை | சுற்றுச்சூழல் பாதுகாப்பு/ தந்தை சொல் மிக்க மந்திரமில்லை | 2-4 நிமிடங்கள் |
14 முதல் 17 வரை | தாய்மொழி கல்வியின் அவசியம் / அகநக நட்பது நட்பு | 3-5 நிமிடங்கள் |
2. திருக்குறள் போட்டி: | |||
வயது | அதிகாரம் – எண் | அதிகாரம் – பெயர் | |
6 முதல் 9 வரை | 11 | செய்நன்றியறிதல் | |
10 முதல் 13 வரை | 32, 104 | இன்னா செய்யாமை, , உழவு | |
14 முதல் 17 வரை | 29,47, 99 | கள்ளாமை, தெரிந்து செயல்வகை,சான்றாண்மை | |
3.ஓவியப் போட்டி: | |
வயது | தலைப்பு |
6 முதல் 9 வரை 10 முதல் 13 வரை 14 முதல் 17 வரை |
தந்தையின் பாசம்/ தமிழர் பண்பாடு/ சுற்றுச்சூழல் பாதுகாப்பு |
4. கண்காட்சி மாதிரிகள்: |
குழந்தைகள் தேர்ந்தெடுக்கும் ஏதாவது ஒரு தலைப்பில் தாங்கள் உருவாக்கிய கண்காட்சி மாதிரியை காட்சிப்படுத்தி தமிழில் விளக்குதல் |
போட்டிகளில் பங்குபெற விரும்பும் குழந்தையின் பெயர், வயது மற்றும் போட்டியின் விவரத்தை tncsc.board@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 31-ஆம் தேதி மே மாதத்திற்குள் அனுப்பும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். போட்டிக்கான சில விதிமுறைகள், பங்குபெற விரும்புவோருக்கு அனுப்பிவைக்கப்படும்.